Thursday, 25 August 2016

பதிற்றுப்பத்துப் பாடியவர்கள்

Easy to Memory for பதிற்றுப்பத்துப் பாடியவர்கள்

குமட்டு'ற பாலை, காப்பி’க்காக பர்னர்’ல நச்’சுன்னுசுட வைத்து, க’ருப்பட்டி, அ’ச்சுவெல்லம் போட்டு பெரு’சுக்கு (கிழவர்) கொடுத்தாச்சு.

குமட்டு'ற-குமட்டூர்க் கண்ணனார்
பாலை’- பாலைக் கௌதமனார்
காப்பி’க்காக - காப்பியாற்றுக் காப்பியனார்
பர்னர்’ல- பரணர்
நச்’சுன்னு -நச்செள்ளையார்
க’ருப்பட்டி-கபிலர்
அ’ச்சுவெல்லம்-அரிசில் கிழார்
பெரு’சுக்கு (கிழவர்)-பெருங்குன்றூர் கிழார்.

No comments:

Post a Comment