டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அடிக்கடி பல்வேறு மாநிலங்களில்
காணப்படும் நடன வகைகள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.மகாராஷ்டிரா
மாநிலத்தில் காணப்படும் முக்கியமான நடன வகைகள்.(SHORTCUT IDEA)
1) தசாவதர்
2) தஹிகளா
3) தந்தனியா
4)தமாஷா
5) கதகீர்த்தன்
6) மவுனி
7)லெசின்
8) லாவணி
SHORTCUT IDEA: "தசாவதாரம் கமல்"
மேற்கண்ட SHORTCUT ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் முக்கியமான நடன வகைகளை குறிப்பிடுகின்றன.
தசாவதார - தசாவதர், தந்தனியா, தமாஷா , தஹிகளா
க - கதகீர்த்தன்
ம - மவுனி
ல் - லெசின், லாவணி

No comments:
Post a Comment