Wednesday, 19 October 2016

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் படைப்புகள்.

பொது தமிழ் - கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் படைப்புகள்.(SHORTCUT IDEA)

1) பசி எந்த சாதி
2) காக்கை சோறு
3) முட்டை வாசி
4) பால்வீதி
5) பித்தன்
6) அவளுக்கு நிலா என்று பெயர்
7) நிலவில் இருந்து வந்தவன்
8) ஆலம்பிகை
9) சுட்டு விரல்
10) நேயர் விருப்பம்
11) ரகசிய பூ
12) முத்தங்கள் ஓய்வதில்லை
13) மின்மினிகளுக்கு ஒரு கடிதம்
14) இது சிறகுகளின் நேரம்
15) தன் சொந்த சிறகு
16) மகரந்த சிறகு
17) நெருப்பை அணைக்கும் நெருப்பு
18) விதை போல் விழுந்தவன்
19) கடவுளின் முகவரி
20) தொலைபேசி கண்ணீர்
21) மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

சிறுகதை:
"பசித்ததால் சோறு, முட்டை, பால் சாப்பிட்ட பித்தன், நிலாவின் கை விரலில் அவள் விருப்பத்தின்பேரில் ரகசிய முத்தம் கொடுத்தான்.
அதனால் சந்தோசத்தில் மின்மினியாய் சிறகடித்து பறந்த நிலா, திடீரென்று நெருப்பில் விழுந்து முகவரியின்றி கண்ணீருடன் மரணத்தை தழுவினாள்"

மேற்கண்ட சிறுகதையில் இடம் பெரும் ஒவ்வொரு வார்த்தையும் அப்துல் ரகுமான் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளையும் குறிப்பிடுகிறது.

1) பசித்ததால் - பசி எந்த சாதி
2) சோறு - காக்கை சோறு
3) முட்டை - முட்டை வாசி
4) பால் - பால்வீதி
5) பித்தன் - பித்தன்
6) நிலாவின் - அவளுக்கு நிலா என்று பெயர்
7) நிலாவின் - நிலவில் இருந்து வந்தவன்
8) கை - ஆலம்பிகை
9) விரலில் - சுட்டு விரல்
10) விருப்பத்தின் - நேயர் விருப்பம்
11) ரகசிய - ரகசிய பூ
12) முத்தம் - முத்தங்கள் ஓய்வதில்லை
13) மின்மினியாய் - மின்மினிகளுக்கு ஒரு கடிதம்
14) சிறகடித்து - இது சிறகுகளின் நேரம்
15) சிறகடித்து - தன் சொந்த சிறகு
16) சிறகடித்து - மகரந்த சிறகு
17) நெருப்பில் - நெருப்பை அணைக்கும் நெருப்பு
18) விழுந்து - விதை போல் விழுந்தவன்
19) முகவரியின்றி - கடவுளின் முகவரி
20) கண்ணீருடன் - தொலைபேசி கண்ணீர்
21) மரணத்தை - மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

No comments:

Post a Comment