Wednesday, 21 September 2016

அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

 1)தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)

MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

2)தமிழகத்தில் இரும்புத்தாது(IRONORE) அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்

CODEWORD: சேனாதிபதி:

சே - சேலம் நா- நாமக்கல் தி - திருவண்ணாமலை

3)தமிழகத்தில் பருத்தி (COTTON)அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் :

CODEWORD: கோமதி, ரதி

கோமதி : கோ - கோயம்புத்தூர், ம-மதுரை, தி - திருச்சி
ரதி: ர - ராமநாதபுரம், தி - திருச்சி

4)எரிபொருளாக(FUEL) பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்

CODEWORD: கோமதி :

கோ - கோயம்புத்தூர், ம-மதுரை, தி - திருநெல்வேலி

5)தீக்குச்சி செய்ய பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்:

CODEWORD: விதி:

வி - விருதுநகர்: தி - திருநெல்வேலி

6)நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்கள்:
தஞ்சாவூர் "RICEBOWL" என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தவிர ஏனைய நெல் விளையும் மாவட்டங்கள்

CODEWORD: நாதி, விதி, மதி, ரதி

நாதி: நா - நாகப்பட்டினம், தி - திருவாரூர்
விதி: வி - விருதுநகர், தி - திருநெல்வேலி
மதி: ம-மதுரை, தி - திருச்சி
ரதி: ர- ராமநாதபுரம், தி - திருவள்ளூர்

No comments:

Post a Comment