Monday, 26 September 2016

பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)

 பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)
1) பாப்பா பாட்டு
2) பாஞ்சாலி சபதம்
3) புதிய ஆத்திசூடி
4) சந்திரிகையின் கதை
5) சொர்ண குமாரி
6) கண்ணன் பாட்டு
7) குயில் பாட்டு
8) விநாயகர் நான் மணிமாலை
9) வேதாந்த பாடல்கள்
10) ஞான ரதம்

SHORTCUT : "பாச கவிஞன்"

மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பாரதியார் இயற்றிய முக்கிய நூல்களை குறிப்பிடுகின்றன .

பா - பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி
ச - சந்திரிகையின் கதை, சொர்ண குமாரி
க - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
வி - விநாயகர் நான் மணிமாலை, வேதாந்த பாடல்கள்
ஞன் - ஞான ரதம்

How many state legislatures are bicameral?

How many state legislatures are bicameral?
Seven Indian States, Andhra Pradesh, Telangana, Bihar, Jammu-Kashmir, Karnataka, Maharashtra and Uttar Pradesh, have bicameral Legislatures, these are called legislative councils (Vidhan Parishad), one third of whom are elected every six years, there are graduate constituencies (members elected exclusively by graduates

JAMBU K T

வாரிசு இழப்புக் கொள்கை Short-cut

வாரிசு இழப்புக் கொள்கை Short-cut
Short-cut for Princely states annexed under the doctrine

வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹெசி பிரபு (1848-1856) அறிமுகப்படுத்தி சதாரா (1848) , ஜெய்பூர் சம்பல்பூர் (1849), உதய்பூர் (1852), ஜான்ஸி (1853) மற்றும் நாக்பூர் (1854) ஆகியவற்றை கைப்பற்றினார். (10th School Book Based)

இதனை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி (Shortcut)
S.J.Surya Oru Jolly ana Nadigar (munnadi)


S- எஸ் /Satara
J - ஜே /Jaipur
S -சூர்யா / Sambalpur
U- ஒரு /Udaipur
J- ஜாலியான /Jhansi
N-நடிகர் / Nagpur

Wednesday, 21 September 2016

இயற்கை ..

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்
இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
இயற்கை பரிமாணம் - கம்பராமாயணம்
இயற்கை அன்பு - பெரியபுராணம்
இயற்கை இறையுறையுள் - தேவார,திருவாசக,திருவாய்மொழிகள

தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
தமிழர் வேதம் – திருமந்திரம்


ஆர்ட்டிகல் : 356 : மாநிலங்களவை கலைக்கும் நெருக்கடி நிலை : ஜனாதிபதி ஆட்சி மாநிலத்தில் 6 மாத காலம் இருக்கலாம். 6,6 மாதமாக 3 வருடம் வரை நீடிக்கலாம்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 முறை( 3முறை கலைஞர். 1 முறை எம்.ஜி.ஆர்)
அதிகமுறை கலைக்கப்பட்டது - பஞ்சாப்.

அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

 1)தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)

MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

2)தமிழகத்தில் இரும்புத்தாது(IRONORE) அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்

CODEWORD: சேனாதிபதி:

சே - சேலம் நா- நாமக்கல் தி - திருவண்ணாமலை

3)தமிழகத்தில் பருத்தி (COTTON)அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் :

CODEWORD: கோமதி, ரதி

கோமதி : கோ - கோயம்புத்தூர், ம-மதுரை, தி - திருச்சி
ரதி: ர - ராமநாதபுரம், தி - திருச்சி

4)எரிபொருளாக(FUEL) பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்

CODEWORD: கோமதி :

கோ - கோயம்புத்தூர், ம-மதுரை, தி - திருநெல்வேலி

5)தீக்குச்சி செய்ய பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்:

CODEWORD: விதி:

வி - விருதுநகர்: தி - திருநெல்வேலி

6)நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்கள்:
தஞ்சாவூர் "RICEBOWL" என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தவிர ஏனைய நெல் விளையும் மாவட்டங்கள்

CODEWORD: நாதி, விதி, மதி, ரதி

நாதி: நா - நாகப்பட்டினம், தி - திருவாரூர்
விதி: வி - விருதுநகர், தி - திருநெல்வேலி
மதி: ம-மதுரை, தி - திருச்சி
ரதி: ர- ராமநாதபுரம், தி - திருவள்ளூர்

முதலாம் ..

இரண்டாம் சந்திரகுப்தர் ......... விக்கிரமாதித்யன்
முதலாம் நரசிம்மவர்மன் ......... வாதாபி கொண்டான்
முதலாம் ராஜேந்திர சோழன் ........ கடாரம் கொண்டான்
முதலாம் மகேந்திரவர்மன் .......... சித்திரகாரப்புலி
இரண்டாம் நரசிம்மன் ........... ராஜசிம்மன்
முதலாம் ராஜராஜசோழன் .......... மும்முடிச் சோழன்

இந்தியாவில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் இடங்கள்:

இந்தியாவில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் இடங்கள்:
The most coconut producing places in india:(with shortcut idea)

கேரளா,, நிகோபார், லட்சத்தீவு, டாமன், டையு, திரிபுரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், சட்டிஸ்கர், யாணம்(ஏனாம்)

SHORTCUT: "கண்ணா லட்டு திங்க ஆசையா"

க - கேரளா
ணா - நிகோபார்
ல - லட்சத்தீவு
ட் - டாமன்
டு - டையு
தி - திரிபுரா, தமிழ்நாடு
க - கர்நாடகா
ஆ - ஆந்திர பிரதேசம்
சை - சட்டிஸ்கர்
யா - யாணம்(ஏனாம்)

Tuesday, 20 September 2016

அர்ஜுனா விருது

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரர்கள் (with SHORTCUT IDEA)

ARJUNA AWARDEES 2016 (SHORTCUT IDEA)

1) Virender singh
2) Virender Phogat
3) V.R.Ragunath
4) Sandeep singh maan
5) Shiva thapa
6) Sourav kothari
7) Sowmyajit Ghosh
8) Subrata paul
9) Apurvi chandela
10) Amit kumar
11) Ajinkya Rahane
12) Lalitha babbar
13) Rajat Chauhan
14) Rani rampal

SHORTCUT : மேற்கண்ட 14 விளையாட்டு வீரர்களில் 12 வீரர்களின் பெயர்களை எளிதில் நினைவில் வைத்து கொள்ள "VISAL "என்ற சினிமா நடிகரின் பெயரினை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டால் போதுமானது.

SHORTCUT : "VISAL"

VI - Virender singh,Virender Phogat,V.R.Ragunath
S - Sandeep,Shiv thapa,Sourav kothari,Sowmyaji Ghosh,Subrata
A - Apurvi chandela, Amit kumar, Ajinkya Rahane
L - Lalitha babbar

மாநில மறுசீரமைப்பு சட்டம்

1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 15 வது மாநிலமாக மகாராஷ்டிரா உருவானது,கடைசியாக 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது. இதனை வரிசைகிரகமாக எழுதில் நினைவில் வைத்துகொள்வதற்கு

15) MAHARASTRA
16) NAGALAND
17) HARYANA
18) HIMACHAL PRADESH
19) MANIPUR
20) TRIPURA
21) MEGALAYA
22) SIKKIM
23) MIZORAM
24) ARUNACHALA PRADESH
25) GOA
26) CHATTISGARH
27) UTTARKHAND
28) JHARKHAND
29) TELANGANA

CODEWORD: "MANOHAR WENT HIMADRI TO MEET SIMI AND ARUN"

EACH AND EVERY LETTER DENOTES THE STATES FORMATION IN CHRONOLOGICAL ORDER...

MA - MAHARASTRA(15)
NO - NAGALAND(16)
HAR - HARYANA(17)
HI - HIMACHAL PRADESH(18)
MA - MANIPUR(19)
DRI - TRIPURA (20)
MEET - MEGALAYA(21)
SI - SIKKIM(22)
MI - MIZORAM(23)
ARUN - ARUNACHALA PRADESH(24)

இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் வாழ்ந்த காளிதாசர் அவர்களின் நூல்கள்

இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் வாழ்ந்த காளிதாசர் அவர்களின் நூல்கள்

1) விக்கிரம ஊர்வசியம்
2) ரகுவம்சம் 3)ரிது சம்காரம்
4) சாகுந்தலம்
5) குமார சம்பவம்
6) மேகதூதம்
7) மாளவிகாக்நிமித்ரம்
8) நகரி வடிவம் (குப்தர் காலத்தில் பின்பற்றிய எழுத்து வடிவம்)

shortcut : "வீரசிகாமணி"

வீ - விக்கிரம ஊர்வசியம்
ர - ரகுவம்சம், ரிது சம்காரம்
சி - சாகுந்தலம்
க - குமார சம்பவம்
ம - மாளவிகாக்நிமித்ரம், மேகதூதம்
ணி - நகரி வடிவம் (குப்தர் காலத்தில் பின்பற்றிய எழுத்து வடிவம்)

IMPORTANT DAYS IN OCTOBER: (WITH SHORTSTORY TO REMEMBER EASILY) - சுவாரஸ்யமான கதையுடன்

IMPORTANT DAYS IN OCTOBER: (WITH SHORTSTORY TO REMEMBER EASILY) - சுவாரஸ்யமான கதையுடன்

OCTOBER 1 : INTERNATIONAL DAY OF ELDERLY
OCTOBER 2 ; AHIMSA DAY, GANDHI JEYANTHI, LALBAHADUR SHASTRI BIRTH DAY
OCTOBER 3 :HABITAT DAY
OCTOBER 4 : ANIMAL DAY
OCTOBER 6 : WILDLIFE DAY
OCTOBER 8: AIRFORCE DAY

OCTOBER 9 : WORLD POST DAY(உலக தபால் தினம்),
OCTOBER 10 : MENTALLY AFFECTED DAY
OCTOBER 10: NATIONAL POST DAY(தேசிய தபால் தினம்)
0CTOBER 12: WORLD SIGHT DAY
OCTOBER 13: CALAMITY CONTROL DAY (பூகம்ப எதிர்ப்பு நாள்)
OCTOBER 14: STANDARD DAY
OCTOBER 15: WHITE CANE DAY (GUIDING THE BLIND)
OCTOBER 16: FOOD DAY
OCTOBER 17: POVERTY ERADICATION DAY
OCTOBER 21 : IODINE SHORTAGE DAY

அக்டோபர் மாதம் முக்கிய நாட்கள்:
எளிதில் நினைவில் வைத்து கொள்வதற்கு சிறந்த முறை:
அக்டோபர் 3, 4, 6 அனைத்தும் சுற்றுப்புற சூழல் சம்பந்தமானது.
அக்டோபர் 8, ஆகாயத்துல ஜெட்டு.

SHORTSTORY :அக்டோபர் 9 இல் இருந்து இருக்க கூடிய முக்கியமான நாட்களை கீழ்க்கண்ட சிறுகதை மூலம் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்

SHORT STORY: (சிறுகதை)
WORLD level - ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டெர் POST (தபால்) குடுக்கிறான்(உலக தபால் தினம் அக்டோபர் 9)

.உடனே Metally affected ஆகிறான்(Mentally affected day அக்டோபர் 10).

இதுலாம் நமக்கு SET ஆகாதுன்னு National level- ல போஸ்ட் குடுக்கிறான்(தேசிய தபால் தினம் அக்டோபர் 10).
அதுவும் SET ஆக வில்லை.

உடனே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கிறான்(WORLD SIGHT DAY OCTOBER 12).

ஒரு பொண்ண சைட் அடிச்சாலே பிரச்னை வரும். எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்ரதுனால பூகம்பம் வந்து விடுகிறது(பூகம்ப எதிர்ப்பு நாள் - CALAMITY CONTROL அக்டோபர் 13).

வீட்டில் நிலையான STANDARD) ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்(STANDARD DAY OCTOBER 14),

முதலில் ஒழுங்காக சாப்பிடு என்று கூறுகிறார்கள்.
அதனால் கரும்பு சாப்பிடுகிறான்(WHITE CANE DAY OCTOBER 15).

அதனால் அவனுக்கு உணவு கிடைக்கிறது(FOOD DAY OCTOBER 16).
உணவு கிடைத்தால் அவனது வறுமை ஒழிந்து விடுகிறது. (POVERTY ERADICATION OCTOBER 17).

அவன் சாப்பிட்ட உணவில் அயோடின் குறைவாக காணப்படுகிறது (IODINE SHORTAGE OCTOBER 21).

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் படைப்புகள்.(SHORTCUT IDEA)

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் படைப்புகள்.(SHORTCUT IDEA)

1) பசி எந்த சாதி
2) காக்கை சோறு
3) முட்டை வாசி
4) பால்வீதி
5) பித்தன்
6) அவளுக்கு நிலா என்று பெயர்
7) நிலவில் இருந்து வந்தவன்
8) ஆலம்பிகை
9) சுட்டு விரல்
10) நேயர் விருப்பம்
11) ரகசிய பூ
12) முத்தங்கள் ஓய்வதில்லை
13) மின்மினிகளுக்கு ஒரு கடிதம்
14) இது சிறகுகளின் நேரம்
15) தன் சொந்த சிறகு
16) மகரந்த சிறகு
17) நெருப்பை அணைக்கும் நெருப்பு
18) விதை போல் விழுந்தவன்
19) கடவுளின் முகவரி
20) தொலைபேசி கண்ணீர்
21) மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

சிறுகதை:
"பசித்ததால் சோறு, முட்டை, பால் சாப்பிட்ட பித்தன், நிலாவின் கை விரலில் அவள் விருப்பத்தின்பேரில் ரகசிய முத்தம் கொடுத்தான்.
அதனால் சந்தோசத்தில் மின்மினியாய் சிறகடித்து பறந்த நிலா, திடீரென்று நெருப்பில் விழுந்து முகவரியின்றி கண்ணீருடன் மரணத்தை தழுவினாள்"

மேற்கண்ட சிறுகதையில் இடம் பெரும் ஒவ்வொரு வார்த்தையும் அப்துல் ரகுமான் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளையும் குறிப்பிடுகிறது.

1) பசித்ததால் - பசி எந்த சாதி
2) சோறு - காக்கை சோறு
3) முட்டை - முட்டை வாசி
4) பால் - பால்வீதி
5) பித்தன் - பித்தன்
6) நிலாவின் - அவளுக்கு நிலா என்று பெயர்
7) நிலாவின் - நிலவில் இருந்து வந்தவன்
8) கை - ஆலம்பிகை
9) விரலில் - சுட்டு விரல்
10) விருப்பத்தின் - நேயர் விருப்பம்
11) ரகசிய - ரகசிய பூ
12) முத்தம் - முத்தங்கள் ஓய்வதில்லை
13) மின்மினியாய் - மின்மினிகளுக்கு ஒரு கடிதம்
14) சிறகடித்து - இது சிறகுகளின் நேரம்
15) சிறகடித்து - தன் சொந்த சிறகு
16) சிறகடித்து - மகரந்த சிறகு
17) நெருப்பில் - நெருப்பை அணைக்கும் நெருப்பு
18) விழுந்து - விதை போல் விழுந்தவன்
19) முகவரியின்றி - கடவுளின் முகவரி
20) கண்ணீருடன் - தொலைபேசி கண்ணீர்
21) மரணத்தை - மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

யூனியன் பிரதேசங்களாக இருந்து மாநில அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்

The states got statehood status from union territory:
(யூனியன் பிரதேசங்களாக இருந்து மாநில அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்)

1)HIMACHAL PRADESH
2)MANIPUR
3)GOA
4)ARUNACHAL PRADESH
5)TRIPURA
6)MIZORAM

SHORTCUT: "H.MANI GOES to A.T.M"

H - HIMACHAL PRADESH
MANI - MANIPUR

GOES - GOA

A - ARUNACHAL PRADESH
T - TRIPURA,
M - MIZORAM