Thursday, 25 August 2016

பெரும் பொழுதுகள்


பெரும் பொழுதுகள்

குளிர்ப்பதற்கு முன் பல் விளக்கு - குறிஞ்சி. கூதிர் முன்பனி காலம்

முல்லைதிணையில் காரில் செல்லாம் முல்லை கார்காலம்



TRICK TO REMEMBER TYPE OF TAXES
DIRECT TAXES------- "WePro.Co.In"
We:-wealth tax
Pro:-property tax
Co:-corporate tax
In:-income tax
INDIRECT TAXES ----- "ExCuSe ME"
Ex:-excise tax
Cu:-custom tax
Se:-service tax
M:-market tax/vat
E:-entertainment tax

மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது. 
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது

மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

Sheik Hussain shortcut
MyMaManSri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
 Swapna Karthick shortcut

செந்தில் மண்டையை சீவு

1வது உடன்படிக்கை - செந்தில் சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - மண்டை மங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை -  சீவு சீரிரங்கம் (ஸ்ரீரங்கம்)

ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்

ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள் 
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை

அதிக மனித வளர்ச்சி குறியீடு கொண்ட நாடுகள்

அதிக மனித வளர்ச்சி குறியீடு கொண்ட நாடுகள்: H.D.I(Human Development Index)
NORWAY, AUSTRALIA, SWITZERLAND, AMERICA
CODEWORD: NASA(நாசா)
N - NORWAY
A - AUSTRALIA
S - SWITZERLAND
A - AMERICA


"Geneva" is the head quartarz of the following institutes:



"Geneva" is the head quartarz of the following institutes:


World Health Organisation
World Meteorological Organisation
World Intellectual Property Organisation
World Trade Oraganisation and
International Telecommunication Union...

Code word is "Hemelatha"..
We can easily remember the names of those above organisation by the word "Hemelatha".(He Me La Tha)
Yes, Here ...
He - for Health (World Health Organisation)
Me - for Meteorology(World Meteorological Organisation)
La - for Labour(World Trade Oraganisation)
T - for Telecommunication( and Trade(International Telecommunication Union,
World Trade Organisation)

How to remember the chronological orders of Chief Election Commissioners(CEC)

How to remember the chronological orders of Chief Election Commissioners(CEC)
1) SUKUMAR SEN
2) SUNDARAM
3) SENVERMA
4) NAGENDRA SINGH
5) KRISHNASWAMY
6) SHAKTAR
7) TRIVEDI
8) PERI SHASTRI
9) RAMA DEVI
10)SESHAN
11) M.S.GILL
12) LYNDOGH
13) KRISHNAMOORTHY
14) TANDON
15) GOPALASWAMY
16)NAVIN CHAWLA
17) QUERESHI
18) SAMPATH
19) BRAMMA
20)NAZIM

SHORTCUT IDEA: 1st remember the letter
SU. SU, SE, NA (SUKUMAR SEN, SUNDARAM, SENVERMA, NAGENDRA SINGH)
Small story - (சிறுகதை) :
சுவாமிஜி(KRISHNASWAMY) அக்தருக்கும்(SHAKTAR)
திரிஷாவுக்கும் (TRIVEDI) பெரியவங்க(PERI SASTRI)
முன்னிலையில் தேவி(RAMA DEVI) கோவிலில் வைத்து
கல்யாணம் பண்ணி வைத்தார்.அவர்களுடைய
SON (SESHAN) கில்லி மாதிரி(GIL-LY - .M.S.GILL and LYNDOGH).. அவருடைய பெயர் KRISHNAMOORTHY(மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி
பெருசுன்னு சொல்லுவாங்க )என்ன கேள்வி கேட்டாலும் டான் டான்னு (TANDON)பதில் சொல்லுவாரு.

SHORTCUT


SHORTCUT: Steel Production:ஸ்டீல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
China, Japan, India
Codeowrd: C.J.I (Chief Justice of India)
C - China
J - Japan
I - India



குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடுகள்
Island, Australia, Surinam
Codeoword: IAS
I - Island
A - Australia
S - Surinam



3)இது வரை இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள்:
codeword: MOST
M - MALAYALAM
O - ODISHA
S - SANSKRIT
T - TAMIL and TELUGU



அணு ஆயுத தடை சட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள் The IMPORTANT countries signed in Non Proliferation Treaty
Britain, Russia, U.S.A
CODEWORD: BRU
B - Britain
R - Russia
U - U.S.A









MAJOR COPPER PRODUCING COUNTRIES:
MEXICO, AMERICA, CHILE, INDONESIA
CODEWORD: MACHINE
M - MEXICO
A - AMERICA
CH - CHILE
IN - INDONESIA



INDIAN ECONOMY:
direct and indirect taxes always asked in TNPSC Exams:
SOME IMPORTANT INDIRECT TAXES:
1)Excise duty 2)Custom duty 3)Service tax 4)Sales tax 5)Motor vehicle tax 6)Entertainment tax 7)Electricity tax

CODEWORD : EXCUSE ME (Excuse me) - The most used word always in day to day life.....Each and every letter of the word :Excuse me" denotes some indirect taxes.
HERE,
EX - EXCISE DUTY
CU - CUSTOM DUTY
SE - SERVICE TAX, SALES TAX
M - MOTOR VEHICLE TAX
E - ENTERTAINMENT AND ELECTRICITY TAX



 NDIAN GEOGRAPHY:
1)TOPMOST LITERACY STATES INSTITUTE IN INDIA:
KERALA, LAKSHADWEEP, MISORAM
CODEWORD: K.LAKSHMI
K - KERALA
LAKSH - LAKSHADEEP
MI - MISORAM

2)TOPMOST ILLITERATE STATES IN INDIA
BIHAR, ARUCHALA PRADESH, RAJASTAN
CODEWORD: BAR (பார் - க்கு போனால் படிப்பு வராது)
B - BIHAR
A - ARUNACHALA PRADESH
R - RAJASTAN

Maths


 ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 10 மணி நேரம் ஆகும். மற்றொரு குழாய் அதே தொட்டியை நிரப்ப 5 மணி நேரம் ஆகும். எனில் இரண்டும் சேர்ந்து நிரப்ப ஆகும் நேரம் என்ன?
Short Cut :
Multiplication / Addition = (10*5)/ (10+5) = 50 / 15 = 3 and 5/15 =
3 and 20/60 = 3 மணி 20 நிமிடம் .

Q2) ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 5 மணி நேரம் ஆகும்.
மற்றொரு குழாய் அதே தொட்டியை காலிசெய்ய 10 மணி நேரம் ஆகும். எனில் தொட்டி நிரப்ப ஆகும் நேரம் என்ன?
Short Cut :
Multiplication / substraction = (10*5) /(10-5) = 50/5 = 10

INDIAN GEOGRAPHY - SHORTCUT IDEAS FOR RAINFALL PATTERN:

INDIAN GEOGRAPHY - SHORTCUT IDEAS FOR RAINFALL PATTERN:
1)VERY HIGH RAINFALL AREAS : (ABOVE 200CM)
MEGALAYA,NAGALAND,MANIPUR,MISORAM,WESTBENGAL,THIRUVANANTHAPURAM,ASSAM
CODEWORD: MEENA MAMI WEDS THIRU. SAM
ME - MEGALAYA
NA - NAGALAND
MA - MANIPUR
MI - MISORAM
WEDS - WESTBENGAL
THIRU - THIRUVANANTHAPURAM
SAM - ASSAM
2)AREAS OF HIGH RAINFALL: (100-200CM)
TAMILNADU, ANDHRAPRADESH, MADHYAPRADESH,NORTHERN PLAIN
CODEWORD : TAMANA
T - TAMILNADU
A - ANDHRA PRADESH
MA - MADHYA PRADESH
NA - NORTHERN PLAIN
3)AREAS OF LOW RAINFALL (50 - 100CM)
RAJASTHAN, GUJARAT, MADHYAPRADESH, MAHARASTRA, ANDHRAPRADESH
CODEWORD: A.R. RAGUMAN
A.R -ANDHRA
RA - RAJASTHAN
GU - GUJARAT
MAN - MADHYA PRADESH, MAHARASTRA
4)AREAS OF LOW RAINFALL(BELOW 50 CM)
LADAKH, RAJASTAN
CODEWORD - LARA (CRICKET PLAYER)
LA - LADAKH
RA - RAJASTAN

சிந்து சமவெளி நாகரிகம் பரவி இருந்த ஆற்றங்கரை நகரங்களும்

சிந்து சமவெளி நாகரிகம் பரவி இருந்த ஆற்றங்கரை நகரங்களும் , அவற்றின் மாநிலங்கள் பற்றிய குறிப்புகளை எளிதில் கீழ்க்கண்டவாறு நினைவில் வைத்து கொள்ளலாம்
we can esaily remember the importanat places in indus valley civilisation with their riverbank and province.
1) HARAPPA -
HARAPPA பற்றி அறிவதற்கான CODEWORD - HARAPPA(HA-RA-PA)
HA - HARAPPA (The place)
RA - RAVI (A River bank in which the harappa civilisation had its origin)
PA - PAKISTAN (harappa located in pakistan province)
2)ROPAR
ROPAR பற்றி அறிவதற்கான CODEWORD - ROSI (RO-S-I)
RO - ROPAR (The place)
S - Sutlej (A River bank in which the Ropar civilisation had its origin)
I - Indian Punjab(Ropar is located in Indian punjab province)
3)LOTHAL
LOTHAL பற்றி அறிவதற்கான CODEWORD - LPG(LPG Gas Cylinder)
L - Lothal (The place)
P - Pogova (A River bank in which the lothal civilisation had its origin)
G - Gujarat(lothal is located in Gujarat province)
4) SUTKAGENDOOR
SUTKAGENDOOR பற்றி அறிவதற்கான CODEWORD - SUBADHRA
(SU-BA-DH)
SU - Sutkagendoor (The place)
BA - Baluchisthan (Sutkagendoor is located in Baluchistan province)
DH - Dhast ((A River bank in which the Sutkagendhoor civilisation had its origin)
5) KALIBANGAN
KALIBANGAN பற்றி அறிவதற்கான CODEWORD - KARAGAM(கரகம்)
KA - Kalibangan (The place)
RA - Rajasthan (kalibangan is located in rajasthan)
GAM - Ghagger ( A River bank in which the Kalibangan civilisation had its origin)
6) MOHANJADHORA (The place)
MOHANJADHORA பற்றி அறிவதற்கான CODEWORD - MOSINI(MO-SIN-I)
MO - MOHANJADHORA (The place)
SIN - Sind (Mohanjadhora is located in Sind Province)
I - Indus (A river bank in which Mohanjadhora civilisation had its origin)

சோழ பேரரசின் நிர்வாக வரிசை - TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்க கூடியது:

சோழ பேரரசின் நிர்வாக வரிசை - TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்க கூடியது:
ANSWER மண்டலம் - நாடு -கோட்டம் -ஊர்
CODEWORD: மனோகர்
ம - மண்டலம்
நோ - நாடு
க - கோட்டம்
ர் - ஊர்

சிந்து சமவெளி மக்களின் முக்கிய விவசாய பயிர்கள்:



சிந்து சமவெளி மக்களின் முக்கிய விவசாய பயிர்கள்:
"சில்லுனு ஒரு காதல்" படத்திற்கு பின்பு வீட்டில் வைத்து கணவனும் மனைவியும் தண்ணீர் அடிப்பது (alcoholic drinks) fashion ஆகிவிட்டது.
எனவே சிந்து சமவெளி நாகரிக மக்களின் முக்கிய விவசாய பயிர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட ஐடியாவை தெரிந்து கொள்ளுங்கள்.
CODEWORD: "Mum and Dad வீட்டையே பார்(BAR) ஆக்கிட்டாங்க" என்று நினைவில் வைத்து கொண்டால் போதுமானது.
MUM - SESAMUM
DAD - DATES
வீட்டையே - WHEAT (கோதுமை)
BAR - BARLEY(பார்லி)

கடைசி பல்லவ மன்னன் யார்

கடைசி பல்லவ மன்னன் யார்? அவரை தோற்கடித்து பிற்கால சோழ பரம்பரையை தோற்றுவித்தவர் யார்?
Who was the last pallava king? and the name of the choza king who has defeated the last pallava king?
Easy way to remember:
கடைசி பல்லவ மன்னன் அபராஜித் (அஜித்)
அவரை தோற்கடித்து பிற்கால சோழ பரம்பரையை தோற்றுவித்தவர் விஜயாலயன் (விஜய்)
அஜித் Vs விஜய்
பிற்கால சோழ பரம்பரையை தோற்றுவித்தவர் - விஜயாலயன் (தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படும் கேள்வி)


SK

(Trick: ET M(O)ST)
Exosphere: 700 to 10,000 km (440 to 6,200 miles)
Thermosphere: 80 to 700 km (50 to 440 miles)
Mesosphere: 50 to 80 km (31 to 50 miles)
Stratosphere: 12 to 50 km (7 to 31 miles)
 (Ozone Layer is found in Stratosphere)
Troposphere: 0 to 12 km (0 to 7 miles

Read more at: http://gkshortcuts.blogspot.in/2015/06/Atmospheric-Layers-in-order.html



முதலாம் மகேந்திரவர்மன் தனக்கு தானே சூட்டிக் கொண்ட விருது பெயர்கள் + 2 Book

1.சத்யசந்தன்
2.சித்திரக்காரப்புலி
3.சேத்தகாரி (கோயில்களை கட்டுபவன்)
4.மத்தவிலாசன்
5.குணபரன்
6.விசித்திரசித்தன்

எளிதாக ஒருங்கிணைக்க

சத்யமும் சித்தியும் (புத்தி) சேர்ந்தாலே மத்த குணமெல்லாம் மாறி விசித்திரசித்தனாகிவிடுவான் மனிதன்





The states got statehood status from union territory:
(யூனியன் பிரதேசங்களாக இருந்து மாநில அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்)

1)HIMACHAL PRADESH
2)MANIPUR
3)GOA
4)ARUNACHAL PRADESH
5)TRIPURA
6)MIZORAM

SHORTCUT: "H.MANI GOES to A.T.M"

H - HIMACHAL PRADESH
MANI - MANIPUR
GOES - GOA
A - ARUNACHAL PRADESH
T - TRIPURA,
M - MIZORAM



Sultan Periods Department Names & Meaning

திவானி கைரத்/Diwan-i-Kairat - Orphan & Widow Welfare
திவானி ரியாசத்/ Diwani-i-riyasat - Market Control
திவானி ரிசாலத்/Diwan-i-Risalat - Foreign Affairs
திவானி இன்ஷா /Diwan-i-Insha - Postal / Orders/ Rec. Main
திவானி கோஹி/ Diwan-i-Kohi - Agricultural dept
திவானி அர்ஸ்/ Diwan -i- Ars -Defence
திவானி பந்தாகினி/Diwan-i-Bandagani- Department of slaves
திவானி வசராத்/Diwan-i-Wajarat.- Finance Dept

*************It it easy to Learn*******************

‪#‎கைரத்‬ - கைவிடப்பட்டவர்கள்

‪#‎ரியாசத்_ரிசாலத்‬ = "ரி" யை வந்து "வி" ஆக உருவம் கொள்ளுங்கள் (வியா- விசா ) இப்படி. அதாவது வியாபாரம் - விசா

‪#‎இன்சா‬ - இன்லண்டு லட்டர்

‪#‎கோஹி‬ - கோட்ட நெல்

‪#‎அர்ஸ்‬- Wars

‪#‎பந்தாகினி‬ - ரொம்ப பந்தா பண்ரவங்களை தனக்கு அடிமையாக்குவது சுல்தானின்களின் வேலை

‪#‎வசராத்‬ - வசதி (finance)






அப்துல் கலாம் அவருடைய பிற புத்தகங்கள்

அப்துல் கலாம் அய்யாவின் "அக்னி சிறகுகள்" புத்தகத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்பர்.
அவருடைய பிற புத்தகங்கள்:(SHORTCUT ஐடியாவுடன்)

1)Turning point
2)Target 3 billion
3)A manifesto for change
4)Mission India
5)My journey
6)India 2020
7)Ignited minds
8)Inspiring thoughts
9)Indomitable spirit
10)Luminous sparks

SHORTCUT : TAMIL ( அப்துல் கலாம் அய்யா நம் தமிழ் மண்ணை சேர்ந்தவர் அதனால் SHORTCUT ஐடியாவும் "TAMIL")

EACH and EVERY letter in the word "TAMIL" denotes the important other books of ABDUL KALAM Sir.

T - Turning point, Target 3 billion
A - A manifesto for change
M - Mission India, My journey
I - India 2020, Ignited minds, Inspiring thoughts, Indomitable spirit
L - Luminous sparks

உலகில் உள்ள முக்கியமான பருவ காற்றுகளும் அவை வீசும் இடங்களும்

Important wind name and their places:
உலகில் உள்ள முக்கியமான பருவ காற்றுகளும் அவை வீசும் இடங்களும்(அடிக்கடி தேர்வுகளில் கேட்ககூடிய ஒன்று)
SHORTCUT: "SASI and ANBU CALL SANTA, MISS.ALFONSA AND ROSI TO LEAVE SPAIN."
மேற்கண்ட வரிகளில் உள்ள ஒவ்வவொரு வார்த்தையும் உலகில் உள்ள முக்கியமான பருவகாற்றுகளையும் அவை வீசும் இடங்களையும் குறிக்கின்றன.
SASI - SA(SAHARA) SI(SIROCCO WIND) - SIROCCO BLOWS FROM SAHARA
ANBU - AN(ANDES) BU(BUNAS WIND) - BUNAS BLOWS FROM ANDES
CAL SANTA - CAL(CALIFORNIA) SANTA (SANTA ANA WIND). IT BLOWS FROM CALIFORNIA
MISS.ALFONSA - MISS (MISTRAL WIND) AL (ALPS MOUNTAIN)
FONSA(FOEHN WIND), MISTRAL AND FOEHN BLOWS FROM ALPS MOUNTAIN
ROSI - RO (ROCKY MOUNTAIN) SI (SINOOK WIND)
LEAVE SPAIN - LEAVE (LEVANTER WIND) SPAIN means SPAIN ...LEVANTER
WIND BLOWS FROM SPAIN.




01. The Story of My Experiments with
Truth என்ற நூலை எழுதியவர் -
மகாத்மா காந்தி
02. An Autobiography என்ற
நூலை எழுதியவர் -ஜகவர்லால் நேரு
03. Prison Diary என்ற நூலை எழுதியவர்
-ஜெயப்பிரகாஷ் நாராயணன்
04. Mein Kampf என்ற நூலை எழுதியவர்
–அடால்ஃப் ஹிட்ர்
05. My Reminiscences என்ற
நூலை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்
06. Wings of Fire என்ற நூலை எழுதியவர்
- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
07. The Insider என்ற நூலை எழுதியவர் -
பி.வி.நரசிம்மராவ்
08. My Presidential Years என்ற
நூலை எழுதியவர் - ஆர்.வெங்கட்ராமன்
09. I Dare என்ற நூலை எழுதியவர் -
கிரண் பேடி
10. My Music My Life என்ற
நூலை எழுதியவர் - பண்டிட் ரவிசங்கர்
11. Autobiography of an Unknown Indian
என்ற நூலை எழுதியவர் - நிரோத்
சி.சௌத்ரி
12. Friends not Masters என்ற
நூலை எழுதியவர் - அயூப் கான்
13. Daughter of the East என்ற
நூலை எழுதியவர் – பெனாசிர் பூட்டோ
14. Long Walk to Freedom என்ற
நூலை எழுதியவர் - நெல்சன் மண்டேலா
15. Freedom in Exile என்ற
நூலை எழுதியவர் - தலாய் லாமா
16. Son of My Father என்ற
நூலை எழுதியவர் - டாம் மோரிஸ்
17. Revenue Stamp என்ற
நூலை எழுதியவர் - அம்ரிதா ப்ரிதம்
18. My Days என்ற நூலை எழுதியவர் -
ஆர்.கே.நாராயணன்
19. என் சரிதம் என்ற நூலை எழுதியவர் -
உ.வே.சாமிநாத ஐயர்
20. என் கதை என்ற நூலை எழுதியவர் -
நாமக்கல் கவிஞர்

பாரதி தாசன் படைப்புகள்

பாரதி தாசன் படைப்புகள்:(with SHORTCUT IDEA)
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு

மேற்கண்ட அணைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது:

SHORTSTORY:
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது பாண்டியன் என்ற மன்னன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
அவர் காதலா? கடமையா? என்று கேட்க கடமை என்று கூறினான் அந்த இளைஞன். உடனே நீதான் இணையற்ற வீரன் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.

பாரதியார் முக்கிய பாடல்கள்:

 பாரதியார் முக்கிய பாடல்கள்:

1) "மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும்"

2) "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்"

3) தனி ஒருவனுக்குனவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"

4) "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்"

5) "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே"

6) "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்"

7) எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்"

8) பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்

9) புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

10) நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்

11) காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்

12) பக்தி செய்வீர் செகத்தீரே பயனுண்டு பக்தியாலே"

13) செப்புமொழி பதினெட்டுடயால் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

14) செந்தமிழ் நாடெனும் போதினிலே

15) தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

16) தேமறுத தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்


மேற்கண்ட அணைத்து பாடல்களையும் எழுதில் நினைவில் வைக்க கீழ்க்கண்ட வரிகளில் உள்ள வார்த்தைகளை மட்டும் படித்தல் போதுமானது.

ஒவ்வொரு வார்த்தையும் மேற்கண்ட பாடல்களை வரிசையாக குறிக்கிறது.

SHORTCUT :

"மனதில் உறுதியுடனும் வாக்கில் ஒளியுடனும் தனி ஒருவனாக பிறநாடுக்கு சென்று, ஆண் பெண், ஏழை பணக்காரன் வேறுபாடில்லாமல், எல்லோரும் ஓர் குலமாக பள்ளிக்கூடம் அமைத்து ஏழைக்கு எழுத்தறிவித்து தொழில் செய்து காதல் பக்தி போன்ற சிந்தனைகளோடு செந்தமிழ் நாட்டின் தருமத்தினை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்"

G 20 SC

 G 20 - அமைப்பிற்கு 2015 ஆம் ஆண்டு தலைமை ஏற்ற நாடு துருக்கி
2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கு தலைமை ஏற்க இருக்கும் நாடுகள் முறையே CHINA, JERMANY, INDIA

SHORTCUT : C J I (Chief Justice of India)

C - CHINA
J - JERMANY
I - INDIA

பிரிக்ஸ் அமைப்பை சேர்நத அமைச்சர்களின் முதல் கூட்டம் அக்டோபர் 8-ல் 2015-ல் எங்கு நடைபெற்றது / The First BRICS

சோச்சி.

திரு டி.எஸ்.தாக்கூர்  43- வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

SHORTCUT

 I)பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)
1) பாப்பா பாட்டு
2) பாஞ்சாலி சபதம்
3) புதிய ஆத்திசூடி
4) சந்திரிகையின் கதை
5) சொர்ண குமாரி
6) கண்ணன் பாட்டு
7) குயில் பாட்டு
8) விநாயகர் நான் மணிமாலை
9) வேதாந்த பாடல்கள்
10) ஞான ரதம்

SHORTCUT : "பாச கவிஞன்"
மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பாரதியார் இயற்றிய முக்கிய நூல்களை குறிப்பிடுகின்றன .
பா - பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி
ச - சந்திரிகையின் கதை, சொர்ண குமாரி
க - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
வி - விநாயகர் நான் மணிமாலை, வேதாந்த பாடல்கள்
ஞன் - ஞான ரதம்

II) தமிழ் கவிஞர் நா.காமராசன் அவர்களின் படைப்புகள்.(with SHORTCUT Idea)
1)தாஜ் மஹாலும் ரொட்டி துண்டும் - Thajmakalum roddiththundum
2)ஆப்பிள் கனவு - Apple Kanavu
3)சூரியகாந்தி - Sooriyakandhi
4)சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் - Saharavai thandatha ottgangal
5)சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி - Suthanthira thinathil oru kaithin dairi
6)மகா காவியம் - Maha Kaviyam
7)அந்த வேப்பமரம் - Andha veppamaram
8)கருப்பு மலர்கள் - Karuppu malargal
9) கிறுக்கன் - Kirukkan

SHORTCUT - " TASMAK "
T - Thajmakalum roddiththundum (தாஜ் மஹாலும் ரொட்டி துண்டும்)
A - Apple Kanavu (ஆப்பிள் கனவு)
S - Suriyakandhi-சூரியகாந்த,)Saharavai thandathaottgangal(சஹாராவை
தாண்டாத ஒட்டகங்கள்)
M - Maha Kaviyam (மகா காவியம்)
A - Andha veppamaram (அந்த வேப்பமரம்)
K - Karuppu malargal(கருப்பு மலர்கள்) Kirukkan (கிறுக்கன்)

III) கவிஞர் சுரதாவின் படைப்புகள்:(with shortcut idea)
1) சிரிப்பின் நிழல்
2) சிறந்த சொற்பொழிவுகள்
3) வார்த்தை வாசல்
4) மங்கையர்க்கரசி
5) முன்னும் பின்னும்
6) நெஞ்சில் நிறுத்துங்கள்
7) சுரதா கவிதைகள்
8) சுவரும் சுண்ணாம்பும்
9) சாவின் முத்தம்
10) கலைஞரை பற்றி உவமை கவிஞர்
11) தேன்மழை
12) துறைமுகம்
13) தொடாத வாலிபம்
மேற்கண்ட சுரதாவின் படைப்புகளை நினைவில் வைத்து கொள்ள சிறந்த வழி:

SHORTCUT : சிவா மனசுல சக்தி ( திரைப்படத்தின் பெயர்)
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு எழுத்தும் சுரதா படைப்புகளின் முதல் எழுத்தினை குறிக்கின்றன:
சி -சிரிப்பின் நிழல், சிறந்த சொற்பொழிவுகள்
வா - வார்த்தை வாசல்
ம - மங்கையர்க்கரசி,முன்னும் பின்னும்
ன - நெஞ்சில் நிறுத்துங்கள்
சு - சுவரும் சுண்ணாம்பும், சுரதா கவிதைகள்
ச - சாவின் முத்தம்
க் - கலைஞரை பற்றி உவமை கவிஞர்
தி - தேன்மழை, துறைமுகம், தொடாத வாலிபம்

IV) கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)
1) பிருந்தாவனம்
2) விளக்கு மட்டுமா சிவப்பு
3) நடந்த கதை
4)ரத்த புஷ்பங்கள்
5) சிவப்புக்கல் மூக்குத்தி
6) சிங்காரி பார்த்த சென்னை
7) சிவகங்கை சீமை (நாடகம்)
8) மிசா, மாங்கனி
9) முப்பது நாளும் பவுர்ணமி
10) ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
11) வனவாசம்

SHORTCUT: "பி.வி.நரசிம்ம ராவ்" (இந்தியாவின் முன்னால் பிரதமர்)
இவருடைய பெயரின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணதாசன் அவர்களின் புதினங்களை குறிப்பதாகும்.
பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்.

V) பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய நாடக நூல்கள் (shortcut idea)

SHORTCUT : "அவசியம்"

மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய முக்கிய பம்மல் நாடக நூல்களை குறிப்பிடுகின்றன
அ - அமலாதித்யன்
வ - வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே
சி - சபாபதி , சிறுத்தொண்டன்
ய - யயாதி
ம் - மனோகரா

மு.மேத்தா அவர்களின் படைப்புகள்:

மு.மேத்தா அவர்களின் படைப்புகள்:

1) திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்.
2) நடந்த நாடகங்கள்
3) அவர்கள் வருகிறார்கள்
4) வெளிச்சம் வெளியே வரவில்லை
5) முகத்துக்கு முகம்
6) ஒரு வானம் இரு சிறகு
7) மனச் சிறகு
8) நந்தன நாட்கள்
9) இதயத்தின் நாற்காலி
10) காத்திருந்த காற்று
11) ஊர்வலம்
12) கண்ணீர் பூக்கள்.

சிறுகதை:

"திருவிழாவில் நடந்த நாடகத்தை பார்க்க 2 பேர் வருகிறார்கள். வெளிச்சத்தில் முகத்துக்கு முகம் பார்த்து வானில் சிறகடித்து பறக்கிறார்கள். நந்தவனத்தில் நாற்காலி போட்டு அவளுக்காக அவன் காத்திருக்கிறான். ஆனால் அவள் வரவில்லை. கடைசியாக அவளுடைய இறுதி ஊர்வலத்தில் அவனால் கண்ணீர்தான் சிந்த முடிந்தது"

மேற்கண்ட கதையில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் மேத்தா அவர்களின் நூல்களை குறிப்பதாகும்.

1) திருவிழாவில் - திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்.
2) நடந்த நாடகத்தை- நடந்த நாடகங்கள்
3) 2 பேர் வருகிறார்கள் - அவர்கள் வருகிறார்கள்
4) வெளிச்சத்தில் -வெளிச்சம் வெளியே வரவில்லை
5) முகத்துக்கு முகம் பார்த்து - முகத்துக்கு முகம்
6) வானில் சிறகடித்து -ஒரு வானம் இரு சிறகு,மனச் சிறகு
7) நந்தவனத்தில் - நந்தன நாட்கள்
8) நாற்காலி- இதயத்தின் நாற்காலி
9) அவன் காத்திருக்கிறான் - காத்திருந்த காற்று
10)இறுதி ஊர்வலத்தில் - ஊர்வலம்
11) கண்ணீர்தான் சிந்த முடிந்தது -கண்ணீர் பூக்கள்.

கடகரேகை கடந்து செல்லும் இந்திய மாநிலங்கள்

The Indian States through which Tropic of Cancer passes:

கடகரேகை கடந்து செல்லும் இந்திய மாநிலங்கள்
Gujarat, Rajastan, Madhya Pradesh, Chattisgarh, Jharkand, West Bengal, Tripura, Mizoram;

SHORTCUT: : "Miss.Trisha Weds Machan(மச்சான்) Ragu"

மேற்கண்ட SHORTCUT ஐடியாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடகரேகை கடந்து செல்லும் இந்திய மாநிலங்களை குறிக்கிறது;
.
"Miss - Mizoram
Trisha - Tripura
Weds - West bengal
Machan - Ma(Madhyapradesh): Chan - Chattisgarh
Ragu - Ra - Rajastan: Gu - Gujarat":

புயல்களின் பெயர்கள்

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)

Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)

SHORTCUT : "சரிகமபதநி"

ச - சல் (ஜல்-2010)
ரி - ரோவன் (2015)
ம - மதி (2014)
ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
த - தானே (2011)
நி - நிலம் (2012), நிஷா(2008)

பதிற்றுப்பத்துப் பாடியவர்கள்

Easy to Memory for பதிற்றுப்பத்துப் பாடியவர்கள்

குமட்டு'ற பாலை, காப்பி’க்காக பர்னர்’ல நச்’சுன்னுசுட வைத்து, க’ருப்பட்டி, அ’ச்சுவெல்லம் போட்டு பெரு’சுக்கு (கிழவர்) கொடுத்தாச்சு.

குமட்டு'ற-குமட்டூர்க் கண்ணனார்
பாலை’- பாலைக் கௌதமனார்
காப்பி’க்காக - காப்பியாற்றுக் காப்பியனார்
பர்னர்’ல- பரணர்
நச்’சுன்னு -நச்செள்ளையார்
க’ருப்பட்டி-கபிலர்
அ’ச்சுவெல்லம்-அரிசில் கிழார்
பெரு’சுக்கு (கிழவர்)-பெருங்குன்றூர் கிழார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்.(with SHORTCUT idea)

1)பரதகண்ட புராணம்
2)தாமரை தடாகம்
3)நற்கருணை தியானமாலை
4)நற்கருணை

SHORTCUT : பரதன்

"பரதன்" என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் கால்டுவெல் அவர்கள் எழுதிய தமிழ்நூல்களின் பெயரினை குறிக்கின்றன.

பர - பரதகண்ட புராணம்
த - தாமரை தடாகம்
ன் - நற்கருணை தியானமாலை, நற்கருணை